More

    Business Connect @ Coimbatore – Feb 18, 2024

    நம் Business Connect பற்றி ஆடியோவில் விளக்கமாக பேசி உள்ளோம்.

    24வது Business Connect, கோவை  மாநகரில் Feb 18, 2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது .

    இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் தொழில் செய்யும் நண்பர்களும் , புதிதாக தொழில் செய்ய செய்ய ஆர்வம் உள்ள நண்பர்களும் அவசியம் கலந்து கொள்ளலாம் .

    இந்த நிகழ்வு இது வரை 23 முறை நண்பர்கள் ஆதரவுடன், மிக சிறப்பாக நடத்தி உள்ளோம்.

    • 24வது முறையாக BPN’s Business Connect நடைபெறுகிறது.
    • Business Promote செய்து கொள்ள & Business Knowledge (Business Ideas) பெற பெரிதும் உதவும்.
    • காலை 9 மணியில் இருந்து மாலை 5 வரை நடைபெறும்.
    • தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து கலந்து கொள்வார்கள்.
    • 45 தொழில்முனைவோர்கள் கலந்து கொள்வார்கள். ஒரு நிறுவனத்தில் இருந்து  Business Promotion slot பதிவு செய்பவர்கள் 1 நபர் கலந்து கொள்ளலாம்.
      Business Purpose Slot சேர Rs.3500/- செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் .
    • Business Promotion செய்ய 4 நிமிடம் பேச வாய்ப்பு கொடுப்போம் . இங்கே பேசிய வீடியோவை Edit செய்து , அதை Youtube,  Facebook Page & Group பதிவு செய்வோம்.
    • Knowledge Purpose 60 நண்பர்கள் வரை கலந்து கொள்வார்கள். Knowledge Purpose slot பதிவு செய்ய Rs.1500/- செலுத்த வேண்டும்.
    • காலை & மாலை Tea Break உண்டு
    • மதியம் சுவையான உணவு உண்டு
    • நிகழ்ச்சி முடிந்த பிறகு , நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அணைத்து நண்பர்களின் E-Data pdf வடிவில் share செய்வோம்.

    60 தொழில் செய்ய ஆர்வம் உள்ள , பிசினஸ் செய்ய ஐடியா வேண்டும் நினைபவர்கள் கலந்து கொள்வார்கள் .

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_img