More

    BPN – Whatsapp Group – Rules & Regulation

    BPN – Business Promotion Network | Businesspannalam Youtube Channel
    ===============================================
    புதுசா நம் குரூப்லே இணைந்து உள்ள நண்பர்களே வரவேற்கிறோம் .

    =============நம் குழு பற்றிய சிறு விளக்கம் =============
    எதற்காக இந்த குழு ?
    சரியான முறையில் பிசினஸ் செய்பவர்க்கும் , அதை நம்பி தொழில் செய்ய முயற்சி செய்பவர்க்கும் ஒரு தளமாக நம் BPN | Businesspannalam whatsapp group இருக்க உங்கள் ஒத்துழைப்பு தேவை

    ========================
    குழு விதி முறைகள் (அவசியம் கடைபிடிக்கவும்)
    ==============================
    தொழில் செய்யும் நண்பர்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்த குழு செய்படுகிறது . இங்கே B2b ( Business to Business ) வாய்ப்புகள் நிறைய இருப்பதால் , அவசியம் நம் whatsapp group Rules and Regulation கடைபிடித்து தான் ஆக வேண்டும் ! இது எல்லோருக்கும் பொருந்தும் !

    ============================================

    1. பிசினஸ் செய்பவர் என்றால் உங்கள் முழு முகவரி அவசியம் உங்கள் விளம்பரத்தில் இருக்க வேண்டும் !
      —————————————-
      Following details must

      Company Name or Your Name, Door no. , Street name, Area Name, city
      —————————————

    விளம்பரம் போஸ்டர் வடிவில் அமைத்து பதிவு செய்யவும் .

    Business Whatsapp App நீங்கள் உபயோகப்படுத்துபவர் என்றால் Business Profileலே முழு முகவரி காட்டலாம் .

    1. Website இருக்கு என்றால் அதை உங்கள் விளம்பரதுக்கு கீழே டைப் செய்து பதிவு செய்யவும். அப்போ தான் மக்கள் அதை கிளிக் செய்து பார்பார்கள்.
    2. ஒரு நாளைக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து ஒரு விளம்பரம் தான் பதிவு செய்ய வேண்டும் .
    3. ஒரு பதிவில் Maximum 4 images பதிவு செய்யலாம். நிறைய images பதிவு செய்தால் மற்றவர்களுக்கு Disturb ஆகும். Downloading ஆக நேரம் ஆகும் !!

    =====================
    இந்த குழுவில் தவிர்க்க வேண்டிய பதிவுகள் மற்றும் content ==========================

    1. நீளமா விளம்பரங்கள் (Lengthy content – Typed Version )
    2. Social media link மட்டுமே பதிவு செய்ய கூடாது .
    3. Whatsapp group link promotion , Youtube Channel Promotion link பதிவு செய்ய கூடாது
    4. Youtube video link மட்டுமே பதிவு செய்ய வேண்டாம் , உங்கள் போஸ்டர் விளம்பரத்துடன் பதிவு செய்யலாம் .
    5. PDF file பதிவு செய்வதை தவிர்க்கவும்.
    6. இதோ பின்வரும் துறைகள்
      1. கடன் கொடுப்போம் ( Bank & Private) ,
      2. வேலைவாய்ப்பு (வெளிநாடு & உள்நாடு)
      3. Share Market, Bitcoin , Money & commodity Trading Business, it related Training
      4. Education related
      5. MLM , Buyback model business
    1. கவர்ச்சிகரமான வார்த்தைகள் கொண்ட விளம்பரங்கள் வேண்டாம் .
    2. அரசியல் சார்ந்த விளம்பரங்கள்
    3. மற்றவர்கள் மனத்தை புண்படும்படி பதிவு செய்ய வேண்டாம் .
    4. Textile Collection விளம்பரங்கள் வேண்டாம் இங்கே .
    5. Good morning , Good night , குழந்தை காணவில்லை & Fwd போன்ற பதிவு வேண்டாம் .
    6. உங்கள் சொந்த வீடியோ பதிவு என்றால் அதன் கீழ் உங்கள் முழு முகவரி இருக்க வேண்டும் . மற்றவர்கள் வீடியோ பதிவு இங்கே பதிய வேண்டாம்.

    குறிப்பு :
    இந்த குழுவில் யாராவது உங்களை தனிப்பட்ட முறையில் மெசேஜ் கொடுத்து தொந்தரவு செய்தாலோ

    நீங்கள் order கொடுத்த பொருளை கொடுக்காமல் இருந்தாலோ

    நம் குழு சார்ந்த எதாவது குறை இருந்தாலோ Personal Message மூலம்  எங்களுக்கு தெரிய படுத்தவும்.

    நன்றி

    spot_img